Download Venkata Kavi app
Ārabhi | Mishra Chāpu |
P | vandārōḍee neela |
MK | vaṇṇattirumēni koṇḍa kaṇṇapurattāhum ingē |
AP | shentāmarai annam innam shirikkudē shikhaṇḍi innam tōhai virikkudē mundānāḷ shonna shollum kādil olikkudē mōhattil en eṇṇamellām tattaḷikkudē |
MK | muḍivilāda vēdangaḷumuṛaiyiḍu padam koṇḍu manam koṇḍu muraḷeeyenumaḷiyishaiyāl uḷamaḷandu varu nāyakan kaṭikamazhum malarankottoḍu shooḍiyum ghana nikaram koṇḍaiyai toṇḍarkkena vaḷartta nāyakan yadukula nāyakan en nāyakan paramānandantaru nandakumāran chintai peṛa vanda kishōran navaneetam kaḷaviḍu chōran |
பிலஹரி | மிச்ர சாபு |
ப | வந்தாரோடீ நீல |
மக | வண்ணத் திருமேனி கொண்ட கண்ணபுரத்தாகும் இங்கே |
அப | செந்தாமரை யன்னம் இன்னம் சிரிக்குதே சிகண்டி இன்னம் தோகை விரிக்குதே முந்தா நாள் சொன்ன சொல்லும் காதில் ஒலிக்குதே மோகத்தில் என் எண்ணமெல்லாம் தத்தளிக்குதே |
மக | முடிவிலாத வேதங்களு முறையிடு பதம் கொண்டு மனம் கண்டு முரளீயெனு மளியிசையால் உளமளந்து வரு நாயகன் கடிகமழும் மலரங்கொத்தொடு சூடியும் கன நிகரம் கொண்டையை தொண்டர்க்கென வளர்த்த நாயகன் யதுகுல நாயகனென் நாயகன் பரமானந்தந்தரு நந்தகுமாரன் சிந்தை பெற வந்த கிசோரன் நவனீதம் களவிடு சோரன் |