Download Venkata Kavi app
Shreeranjani | Ādi |
P | vandē aruḷa vēṇum un varamō ishaittiṛamō maṭṛeduvāhilum ninaiyēn unaikkāṇavum |
AP | mundi oru kāl vandu mukham kāṭṭi ennai munnazhahil pinnazhail muzhukkāṭṭi oḷi shindu muttenavē kuṛunahaikkāṭṭi endan chintaikkoḷḷaikkoṇḍu iḷa naḍaikkāṭṭi shenṛa dishai iduvō aduvō ena chintai taḍumāṛavum tahumō kanṛu mahizh padankoṇḍu ingenaikkāṇa varavum oru kaṇamāhumō anṛu paḍaviravil āḍiyadāl un azhahu padamiraṇḍum nōhumō onṛu idu kāṇum nanṛu enattōṇum endan manam nāṇum iniyāha vēṇum |
C | indapaḍi innavidam ezhundaruḷāyenṛu enda pozhudāhilum kēṭṭēnō enda nilaiyānālum ingezhundaruḷāyēl enṛō uyndupōha māṭṭēnō vanduruḷum vazhi idu enṛē tozhudāraṭṛi vāyārappāḍi mahizhamāṭṭēnō andamihu kandamalar aḍukkaḍukkāi toḍuttu un azhahuttirumuḍiyil shooṭṭēnō malaraṇi tōhāiyōḍu tuḷabhamāra maṇankamazha vandālum pōdumē kalaippayil kuzhal koṇḍa karam veeshi kaṇam vandu ninṛālum pōdumē alaiyiḍu kaḍal amaḷipōlum rāsa naṭanamoḍu vandālum pōdumē pala yugamumāha pala piṛaviyāha unadu ninaivāha kanavu nanavāha |
ஸ்ரீரஞ்சனி | ஆதி |
ப | வந்தே அருள வேணும் உன் வரமோ இசைத்திறமோ மற்றெதுவாகிலும் நினையேன் உனைக் காணவும் |
அப | முந்தியொரு கால் வந்து முகம் காட்டி என்னை முன்னழகில் பின்னழகில் முழுக்காட்டி ஒளி சிந்து முத்தெனவே குறு நகைக்காட்டி எந்தன் சிந்தைக் கொள்ளைகொண்டு இள நடைக் காட்டி சென்ற திசை இதுவோ அதுவோயென சிந்தை தடுமாறவும் தகுமோ கன்று மகிழ் பதங்கொண்டு இங்கெனைக் காண வரவும் ஒரு கணமாகுமோ அன்று படவிரவில் ஆடியதால் உன் அழகு பதமிரண்டும் நோகுமோ ஒன்று இதுகாணும் நன்றுயெனத் தோணும் எந்தன்மனம் நாணும் இனியாகவேணும் |
ச | இந்தபடி இன்னவிதம் எழுந்தருளாயென்று எந்த பொழுதாகிலும் கேட்டேனோ எந்த நிலையானாலும் இங்கெழுந்தருளாயேல் என்றோ உய்ந்து போக மாட்டேனோ வந்தருளும் வ்ழியிது என்றே தொழுதரற்றி வாயாரடிப்பாடி மகிழமாட்டேனோ அந்தமிகு கந்தமலர் அடுக்கடுக்காய் தொடுத்து உன் அழகு திருமுடியும் சூட்டேனோ மலரணி தோகையொடு துளபமார மணங்கமழ வந்தாலும் போதுமே கலைபயில் குழல்கொண்ட கரம்வீசி கணம் வந்து நின்றாலும் போதுமே அலையிடுகடல் அமளிபோலும் ராஸ நடனமோடு வந்தாலும் போதுமே பலயுகமுமாக பலபிறவியாக உனது நினைவாக கனவு நனவாக |