Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / vandē piṛandān

Index of Compositions

vandē piṛandān

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Maṇirangu Ādi

 

P

vandē piṛandān kaṇṇan 

vandē piṛandān mādhavan dēvakiyōḍanait-

tandē irundān 

AP

manda mārutam mellena veesha

vānavar meduvāi varṇanai pēsha 

nandan manaiyellām shakunangaḷ pēsha 

nammuḍai vasudēvan kanhaḷum koosha koosha 

C1

valamum iḍamum abhayavaradangaḷ nōṛka 

maṭṛavai shanka chakram ēṛka 

talaiyai neeṭṭi vasudēvanum pārkka - angē 

shatakōṭi sooriyarhaḷ oḷiyellām tōṛka tōṛka 

C2

talaivāsal vēpillai sheṭṛārum illai 

sariyāna maruttuvam pārttavar illai 

kalai sholli jātakam kaṇippārum illai engaḷ 

kaṇṇan piṛappil anda tollaiyē illai 

C3

kannārakkārarhaḷ kaiyellām valikka 

kaṇakku teriyāmal neengaḷum vizhikka 

pinnāḷē teriyum anda jālarhaḷ olikka 

periyōrhaḷ nāvellām tuḍiyāit tuḍikka

மணிரங்கு ஆதி

 

வந்தே பிறந்தான் கண்ணன்

வந்தே பிறந்தான் மாதவன் தேவகியோடனைத்

தந்தே இருந்தான்

அப

மந்த மாருதம் மெல்லென வீச

வானவர் மெதுவாய் வர்ணனை பேச

நந்தன் மனையெல்லாம் சகுனங்கள் பேச

நம்முடை வஸூதேவன் கண்களும் கூசக்கூச

ச1 

வலமும் இடமும் அபய வரதங்கள் நோற்க

மற்றவை சங்க சக்கரம் ஏற்க

தலையை நீட்டி வஸுதேவனும் பார்க்க அங்கே

சதகோடி சூரியர்கள் ஒளியெல்லாம் தோற்கத் தோற்க

ச2

தலைவாசல் வேப்பிலை செற்றாரும் இல்லை

சரியான மருத்துவம் பார்த்தவர் இல்லை

கலை சொல்லி ஜாதகம் கணிப்பாரும் இல்லை எங்கள்

கண்ணன் பிறப்பில் அந்தத் தொல்லையே இல்லை

ச3

கன்னாரக்காரர்கள் கையெல்லாம் வலிக்க

கணக்குத் தெரியாமல் நீங்களும் விழிக்க

பின்னாலே தெரியும் அந்த ஜாலர்கள் ஒலிக்கப் 

பெரியோர்கள் நாவெல்லாம் துடியாய்த் துடிக்க

 

Maṇirangu Ādi

 

P

vandē piṛandān kaṇṇan 

vandē piṛandān mādhavan dēvakiyōḍanait-

tandē irundān 

AP

manda mārutam mellena veesha

vānavar meduvāi varṇanai pēsha 

nandan manaiyellām shakunangaḷ pēsha 

nammuḍai vasudēvan kanhaḷum koosha koosha 

C1

valamum iḍamum abhayavaradangaḷ nōṛka 

maṭṛavai shanka chakram ēṛka 

talaiyai neeṭṭi vasudēvanum pārkka - angē 

shatakōṭi sooriyarhaḷ oḷiyellām tōṛka tōṛka 

C2

talaivāsal vēpillai sheṭṛārum illai 

sariyāna maruttuvam pārttavar illai 

kalai sholli jātakam kaṇippārum illai engaḷ 

kaṇṇan piṛappil anda tollaiyē illai 

C3

kannārakkārarhaḷ kaiyellām valikka 

kaṇakku teriyāmal neengaḷum vizhikka 

pinnāḷē teriyum anda jālarhaḷ olikka 

periyōrhaḷ nāvellām tuḍiyāit tuḍikka

மணிரங்கு ஆதி

 

வந்தே பிறந்தான் கண்ணன்

வந்தே பிறந்தான் மாதவன் தேவகியோடனைத்

தந்தே இருந்தான்

அப

மந்த மாருதம் மெல்லென வீச

வானவர் மெதுவாய் வர்ணனை பேச

நந்தன் மனையெல்லாம் சகுனங்கள் பேச

நம்முடை வஸூதேவன் கண்களும் கூசக்கூச

ச1 

வலமும் இடமும் அபய வரதங்கள் நோற்க

மற்றவை சங்க சக்கரம் ஏற்க

தலையை நீட்டி வஸுதேவனும் பார்க்க அங்கே

சதகோடி சூரியர்கள் ஒளியெல்லாம் தோற்கத் தோற்க

ச2

தலைவாசல் வேப்பிலை செற்றாரும் இல்லை

சரியான மருத்துவம் பார்த்தவர் இல்லை

கலை சொல்லி ஜாதகம் கணிப்பாரும் இல்லை எங்கள்

கண்ணன் பிறப்பில் அந்தத் தொல்லையே இல்லை

ச3

கன்னாரக்காரர்கள் கையெல்லாம் வலிக்க

கணக்குத் தெரியாமல் நீங்களும் விழிக்க

பின்னாலே தெரியும் அந்த ஜாலர்கள் ஒலிக்கப் 

பெரியோர்கள் நாவெல்லாம் துடியாய்த் துடிக்க