Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / vandu kēṭpār illaiyō

Index of Compositions

vandu kēṭpār illaiyō

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought

vandu ketpar illayo - ragamalika

Madurai T N Seshagopalan

Sunil Gargyan

Bombay Sisters

Rāgamālika Ādi

 

P (Hindōḷam)

vandu kēṭpār illayō - en

manamānadai oru shiṛuvan vandu 

vāri veṇṇaiyena vizhungiṛānidai

AP

nanda gōpan tanakku chellappiḷḷai - ānāl 

naḍandadu ennamō naḷḷiravu koḷḷai 

inda azhahil vēṛu penhaḷuḍan chaḷḷai 

ennamō pō en manamdān pōhudu koḷḷai koḷḷai

C - Aṭhāṇa

vandu piṛakkummunnē māman kāttirundān 

manamārappeṭṛavanō dattu tandirundān 

vanda iḍattil annai kaṭṭippōṭṭirundāḷ adai 

vaṭṭiyum mudalumāi pazhi vānga vandān

Bilahari

gānakkuzhal onru kannakkōlāiyācchu 

kannam vaitta iḍam kāduhaḷāyācchu 

ānakāval aindum āḍarangamācchu 

andandō en manamellām koḷḷai koḷḷaiyāhappōcchu

ராகமாலிகா ஆதி

 

ஹிந்தோளம்

வந்து கேட்பார் இல்லையோ என்

மனமானதை ஒரு சிறுவன் வந்து

வாரி வெண்ணையென விழுங்குறானிதை

அப

நந்த கோபன் தனக்குச் செல்லப்பிள்ளை - ஆனால்

நடந்தது என்னமோ நள்ளிரவு கொள்ளை

இந்த அழகில் வேறு பெண்களுடன் சள்ளை

என்னமோ போ என் மனம் தான் போகுது கொள்ளை கொள்ளை

ச1

அடாணா

வந்து பிறக்குமுன்னே மாமன் காத்திருந்தான்

மனமாரப் பெற்றவனோ தத்து தந்திருந்தான்

வந்த இடத்தில் அன்னை கட்டிப் போட்டிருந்தாள் அதை

வட்டியும் முதலுமாய் பழிவாங்க வந்தான்

ச 2

பிலஹரி

கானக் குழல் ஒன்று கன்னக் கோலாயாச்சு

கன்னம் வைத்த இடம் காதுகளாயாச்சு

ஆனகாவல் ஐந்தும் ஆடரங்கமாச்சு

அந்தந்தோ என் மனமெல்லாம் கொள்ளை கொள்ளையாகப் போச்சு

 

Rāgamālika Ādi

 

P (Hindōḷam)

vandu kēṭpār illayō - en

manamānadai oru shiṛuvan vandu 

vāri veṇṇaiyena vizhungiṛānidai

AP

nanda gōpan tanakku chellappiḷḷai - ānāl 

naḍandadu ennamō naḷḷiravu koḷḷai 

inda azhahil vēṛu penhaḷuḍan chaḷḷai 

ennamō pō en manamdān pōhudu koḷḷai koḷḷai

C - Aṭhāṇa

vandu piṛakkummunnē māman kāttirundān 

manamārappeṭṛavanō dattu tandirundān 

vanda iḍattil annai kaṭṭippōṭṭirundāḷ adai 

vaṭṭiyum mudalumāi pazhi vānga vandān

Bilahari

gānakkuzhal onru kannakkōlāiyācchu 

kannam vaitta iḍam kāduhaḷāyācchu 

ānakāval aindum āḍarangamācchu 

andandō en manamellām koḷḷai koḷḷaiyāhappōcchu

ராகமாலிகா ஆதி

 

ஹிந்தோளம்

வந்து கேட்பார் இல்லையோ என்

மனமானதை ஒரு சிறுவன் வந்து

வாரி வெண்ணையென விழுங்குறானிதை

அப

நந்த கோபன் தனக்குச் செல்லப்பிள்ளை - ஆனால்

நடந்தது என்னமோ நள்ளிரவு கொள்ளை

இந்த அழகில் வேறு பெண்களுடன் சள்ளை

என்னமோ போ என் மனம் தான் போகுது கொள்ளை கொள்ளை

ச1

அடாணா

வந்து பிறக்குமுன்னே மாமன் காத்திருந்தான்

மனமாரப் பெற்றவனோ தத்து தந்திருந்தான்

வந்த இடத்தில் அன்னை கட்டிப் போட்டிருந்தாள் அதை

வட்டியும் முதலுமாய் பழிவாங்க வந்தான்

ச 2

பிலஹரி

கானக் குழல் ஒன்று கன்னக் கோலாயாச்சு

கன்னம் வைத்த இடம் காதுகளாயாச்சு

ஆனகாவல் ஐந்தும் ஆடரங்கமாச்சு

அந்தந்தோ என் மனமெல்லாம் கொள்ளை கொள்ளையாகப் போச்சு