Download Venkata Kavi app
Simhēndramadhyamam | Ādi |
P | vandu ninṛān manamaṛiyādoru tavappalanaikāṇ tandu ninṛān kaṇṇan |
AP | vandu ninṛān manda punnahai purindān chintaiyinai āḷavenṛu tēḍi ninṛān |
MK | kuntalak koṇḍaimēlē kōlamayil peeli vaittu mukha kunda mannanadu chintanai shuzhala sundara vaḍivuḍan nanda gōpālan |
C | māmālai onṛu tōḷil kooṭṭi konjam makara kuṇḍalam āḍa āḍak kāṭṭi tāmārum iṇaiyillā tanmai nāṭṭi taḷir karattāl avanukku māmayakkam ooṭṭi |
MK | tānuṛu tavamum idukāṛum ēdum talaiyāya enna sheidamō shankaran ari ayan yārēnum enaiyuḍan taḍuttāṭkoḷḷavum uyndamō vānōḍu bhuviyum iḍaṛiyēnidu mangaḷamena varum deivamō madiyam aṛiyādu vizhiyum pulanādu manamum teḷiyādu enavum ahalādu |
ஸிம்ஹேந்த்ரமத்யமம் | ஆதி |
ப | வந்து நின்றான் மனமறியாதொரு தவப்பலனைக்காண் தந்து நின்றான் கண்ணன் |
அப | வந்து நின்றான் மந்த நகை புரிந்தான் சிந்தையினை ஆளவென்று தேடி நின்றான் |
மக | குந்தலக் கொண்டைமேலே கோலமயில் பீலி வைத்து முக குந்த மன்னனது சிந்தனை சுழல ஸுந்தர வடிவுடன் நந்த கோபாலன் |
ச | மாமாலை ஒன்று தோளில் கூட்டி கொஞ்சம் மகர குண்டலம் ஆட ஆடக் காட்டி தாமாரும் இணையில்லா தன்மை நாட்டி தளிர் கரத்தால் அவனுக்கு மாமயக்கம் ஊட்டி |
மக | தானுறு தவமும் இதுகாறும் ஏதும் தலையாய என்ன செய்தமோ சங்கரன் அரி அயன் யாரேனும் எனையுடன் தடுத்தாட்கொள்ளவும் உய்ந்தமோ வானொடு புவியினும் இடடறியேனிது மங்களமென வரும் தெய்வமோ மதியும் அறியாது விழியும் புலனாது மனமும் தெளியாது எனவும் அகலாது |