Download Venkata Kavi app
Husēni | Roopakam |
P | vaṇṇam tihazh shōlai shoozhum malar mangai vāzhum kaṇṇapurattem patiyē kaṇḍu kaitodāl uṇḍu gatiyē |
AP | puṇṇiya vazhihaḷ shollum gānangaḷ engengum pāḍi shellum eṇṇam phalittiḍa vazhiyum kiḍaiyādu ingē anṛi adu engum kiḍaiyādu |
C | mukti tarum perum bhakti talam enṛu muttam tarum kaḍal alaiyē mundi garuḍagiri enṛu pēr koṇḍu moozhhi kiḍakkoru malaiyē ettishaiyum puhazh nitya puṣhkaraṇi ennum teerttat tiru nilaiyē iravum pahalum iṛangi neerāḍināl eṭṭippōhum vinai tolaiyē |
உஸேனி | ரூபகம் |
ப | வண்ணம் திகழ் சோலை சூழும் மலர் மங்கை வாழும் கண்ணபுரத்தெம் பதியே கண்டு கைதொதால் உண்டு கதியே |
அப | புண்ணிய வழிகள் சொல்லும் கானங்கள் எங்கெங்கும் பாடி செல்லும் எண்ணம் பலித்திட வழியும் கிடையாது இங்கே அன்றி அது எங்கும் கிடையாது |
ச | முக்தி தரும் பெரும் பக்தி தலம் என்று முத்தம் தரும் கடல் அலையே முந்தி கருடகிரி என்று பேர் கொண்டு மூழ்கி கிடக்கொரு மலையே எத்திசையும் புகழ் நித்ய புஶ்கரணி என்னும் தீர்த்தத் திரு நிலையே இரவும் பகலும் இறங்கி நீராடினால் எட்டிப்போகும் வினை தொலையே |