Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / varamonṛu tandaruḷvāi

Index of Compositions

varamonṛu tandaruḷvāi

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Ṣhaṇmukhapriyā Ādi

P

varamonṛu tandaruḷvāi vaḍivēlā engaḷ

marakata māmayilēṛum āṛumukha vaḍivēlā

AP

param enṛa shollukkoru poruḷē - parattil

param enṛa shollukkoru poruḷē - iḷam

pacchaikkum icchaikkum naḍup poruḷē 

pala poruḷ kēṭṭunai adu idu enādu 

paṭṭenṛu oru poruḷ kēṭṭiḍuvēn - anda

C

ponnum maṇiyum endan buddhiyilē paṭṭavai 

puḷittuppuḷittup pōchē ēnenṛāl undan

punnahai mukham kaṇḍadāl ācchē 

innum ulahamuṛum inbam enṛavai 

eppaḍiyō maṛandu pōchē - ēnenṛāl un 

ēṛumayil naṭam kaṇḍadāl ācchē 

munnum manam uruha muruhā muruhā enṛu 

mōhameeṛit talai shuṭṛal ācchē - sholla vanda

mozhi kooḍa maṛandudān pōcchē 

ponnār mēniyan kādil shonnāyē - ēdō 

pōdumenṛu kēṭkavum āshaiyāchē

MK

punidamāna aṛupaḍai veeḍuḍaiyāi puhu madakkaḷiṛu naḍaiyuḍaiyāi

initta naṛuvainkalavaiyadanilum initta tinaiyinai shuvaiyuḍaiyāi

enakkum oru padam tandaruḷa maṇa maṇakka varu tamizh aruḷuḍaiyāi 

annaiyinum shirandadāna aruḷōḍu niṛaindadāna āṛumukha vaḍivēlā

ஶண்முகப்ரியா ஆதி

வரமொன்று தந்தருள்வாய் வடிவேலா எங்கள்

மரகத மா மயிலேறும் ஆறுமுக வடிவேலா

அப

பரம் என்ற சொல்லுக்கொரு பொருளே - பரத்தில்

பரம் என்ற சொல்லுக்கொரு பொருளே இளம்

பச்சைக்கு மிச்சைக்கும் நடுப் பொருளே

பல பொருள் கேட்டுனை அது இது எனாது

பட்டென்று ஒரு பொருள் கேட்டிடுவேன் அந்த

பொன்னும் மணியும் எந்தன் புத்தியிலே பட்டவை

புளித்துப் புளித்துப் போச்சே ஏனென்றால் உந்தன்

புன்னகை முகம் கண்டதால் ஆச்சே

இன்னும் உலகமுறும் இன்பம் என்றவை

எப்படியோ மறந்து போச்சே ஏனென்றால்

உன் ஏறுமயில் நடம் கண்டதாலாச்சே

முன்னும் மனமுருக முருகா முருகா என்று

மோஹமீறித் தலை சுற்றலாச்சே சொல்ல வந்த

மொழிகூட மறந்துதான் போச்சே

பொன்னார் மேனியன் காதில் சொன்னாயே ஏதொ

போதுமென்று கேட்கவும் ஆசையாச்சே

மக

புனிதமான அறுபடை வீடுடையாய் புகு மதக்களிறு நடையுடையாய்

இனித்த நறு வைங்கலவை யதனிலும் இனித்த தினையினைச் சுவையுடையாய்

எனக்குமொரு பதம் தந்தருள மண மணக்க வருதமிழருளுடையாய்

அன்னையினும் சிறந்ததான அருளொடு நிறைந்ததான அறுமுக வடிவேலா