Download Venkata Kavi app
Aṭhāṇa | Ādi |
P | varishai koṇarndu vandār - sheer varishai koṇarndu vandār mangaiyar kaihaḷukkaṇi paṇiyāna vaḷaiyoḍu kankaṇa muṛavenat tōṇa tangiḍu mangaḷamānadu kāṇa dāmōdaranukku rādhā kalyāṇa |
AP | vari shei alankārat taruṇiyarhaḷ kooṭṭam tāngādu pōnadē rambaiyarhaḷ āṭṭam murashai oliyaḍakkum mozhi nahait tēṭṭam mōhana kaṇṇanait tēḍi alaiyudu kaṇṇōṭṭam |
C | mundiri maṇi poovandi kuzhaliravai muttu poonkuzhalizhaitta vāramum mōdakamuṛuvi kannaṭṛoovi palamunadupinadāna padumaip palāramum entiṛanadu enak kaṇḍavar mayanga mundu mayangiyavar āravāramum iḷamaiyavar ulahoḍu avaniyumuṛaviḍa idu aduvena iyalāda kalyāṇa |
அடாணா | ஆதி |
ப | வரிசை கொணர்ந்து வந்தார் சீர் வரிசை கொணர்ந்து வந்தார் மங்கையர் கைகளுக்கணி பணியான வளையோடு கங்கண முறவெனத் தோண தங்கிடு மங்களமானது காண தாமோதரனுக்கு ராதா கல்யாண |
அப | வரி செய் அலங்காரத் தருணியர்கள் கூட்டம் தாங்காது போனதே ரம்பையர்கள் ஆட்டம் முரசை ஒலியடக்கும் மொழி நகைத் தேட்டம் மோஹனக் கண்ணனைத் தேடி அலையுது கண்ணோட்டம் |
ச | முந்திரி மணி பூவந்தி குழலிரவை முத்து பூங்குழலிணைத்த வாரமும் மோதக முறுவி கன்னற்றூவிபல முனதுபினதான பதுமைப் பலாரமும் என்திறனது எனக்க கண்டவர் மயங்க முந்து மயங்கியவர் ஆரவாரமும் இளமையவர் உலகொடு அவனியுமுறவிட இது அதுவென இயலாத கல்யாண |