Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / varuṇikka tiṛanillaiyē

Index of Compositions

varuṇikka tiṛanillaiyē

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Nāyaki Ādi

 

P

varuṇikka tiṛanillaiyē

MK

mātavamuḷḷa nanda gōpa maharājanum yashōdaiyenum anda

mādarashiyum kādaloḍu kaṇṇanai vāriyaṇaittiḍum shēdiyanattaiyum

AP

dharaṇi mudalāna lōkam

dharaṇi mudalāna padinālu lōkam

sānkhiyam tattuvam pala pala yōgam

param poruḷ iduvennum pazha muṛai vēdam

pārttadumillai engum kēṭṭadumillai inda

paravashattil vēṛonṛum ninaivumillai

C

shalangai onṛu nootanam kaṭṭiya nēram

taḷir naḍai naḍanda pōdolittenakkālam

kalangi accham pōl entāi enappaḍum

MK

kanṛonṛu turattudanna kaṭṭiyaṇaittiḍum chittamanaittayum

நாயகி ஆதி

 

வருணிக்க திறனில்லையே

மக

மாதவமுள்ள நந்த கோப மகராஜனும் யசோதையெனும் அந்த

மாதரசியும் காதலொடு கண்ணனை வாரியணைத்திடும் சேதியனைத்தையும் 

அப

தரணி முதலான லோகம்

தரணி முதலான பதினாலுலோகம்

சாங்கியம் தத்துவம் பல பல யோகம்

பரம்பொருள் இதுவென்னும் பழமுறை வேகதம்

பார்த்ததுமில்லை எங்கும் கேட்டதுமில்லை இந்த

பரவசத்தில் வேறொன்றும் நினைவுமில்லை

ச 

சலங்கை ஒன்று நூதனம் - கட்டிய நேரம்

தளர் நடை நடந்த போதொலித்தனக்காலம்

கலங்கி அச்சம் போல் எந்தாய் எனப்பாடும்

மக

கன்றொன்று துரத்துதன்ன கட்டியணைத்திடும் சித்தமனைத்தையும்

 

Nāyaki Ādi

 

P

varuṇikka tiṛanillaiyē

MK

mātavamuḷḷa nanda gōpa maharājanum yashōdaiyenum anda

mādarashiyum kādaloḍu kaṇṇanai vāriyaṇaittiḍum shēdiyanattaiyum

AP

dharaṇi mudalāna lōkam

dharaṇi mudalāna padinālu lōkam

sānkhiyam tattuvam pala pala yōgam

param poruḷ iduvennum pazha muṛai vēdam

pārttadumillai engum kēṭṭadumillai inda

paravashattil vēṛonṛum ninaivumillai

C

shalangai onṛu nootanam kaṭṭiya nēram

taḷir naḍai naḍanda pōdolittenakkālam

kalangi accham pōl entāi enappaḍum

MK

kanṛonṛu turattudanna kaṭṭiyaṇaittiḍum chittamanaittayum

நாயகி ஆதி

 

வருணிக்க திறனில்லையே

மக

மாதவமுள்ள நந்த கோப மகராஜனும் யசோதையெனும் அந்த

மாதரசியும் காதலொடு கண்ணனை வாரியணைத்திடும் சேதியனைத்தையும் 

அப

தரணி முதலான லோகம்

தரணி முதலான பதினாலுலோகம்

சாங்கியம் தத்துவம் பல பல யோகம்

பரம்பொருள் இதுவென்னும் பழமுறை வேகதம்

பார்த்ததுமில்லை எங்கும் கேட்டதுமில்லை இந்த

பரவசத்தில் வேறொன்றும் நினைவுமில்லை

ச 

சலங்கை ஒன்று நூதனம் - கட்டிய நேரம்

தளர் நடை நடந்த போதொலித்தனக்காலம்

கலங்கி அச்சம் போல் எந்தாய் எனப்பாடும்

மக

கன்றொன்று துரத்துதன்ன கட்டியணைத்திடும் சித்தமனைத்தையும்