Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / veḷḷi nilavinilē

Index of Compositions

veḷḷi nilavinilē

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought

velli nilavinile - athana

Madurai T N Seshagopalan

Aṭhāṇa Roopakam

 

P

veḷḷi nilavinilē anda 

teḷḷanilai tanilē kaṇṇan

vēṇugānam pāḍinān uḷḷam 

vēṇumenṛu āḍinān anda

vindaimukham kāṇa nangaiyarum angu 
kooṭṭamāha vandu kooḍinār  

C1

aḷḷi pozhiginṛa ānandamāna 

aiyyanivai kaṇḍu pāḍinadāna 

uḷḷapāḍi tānum uyvadumāna 

yōgamāyai angu nāḍinadāna  

C2

vēḷaitanil nishi vēḷaiyum uyya

vēṇa kalaihaḷum yāvaiyum uyya

nāḷaiyum pinnarum yāvarum uyya

nāḍivanda anda nangaiyar meiyya 

C3

shuttippaṛai tarattōmaram illai 

toodu shenṛu vara tōzhanum illai 

viddai ennavenṛāl shollavum vallai chinna

vēṇugānam anṛi vēṛonṛum illai  

 

 

அடாணா ரூபகம்

 

வெள்ளி நிலவினிலே அந்த

தெள்ள நிலை தனிலே கண்ணன்

வேணுகானம் பாடினான் வுள்ளம்

வேணும் வேணுமென்று ஆடினான் அந்த

விந்தைமுகம் காண நங்கையரும் அங்கு
கூட்டமாக வந்து கூடினார்

ச1

அள்ளி பொழிகின்ற ஆனந்தமான

அய்யனிவை கண்டு பாடினதான

உள்ளபடிதானும் உய்வதுமான

யோகமாயை அங்கு நாடினதான

ச2 

வேளை தனில் நிசி வேளையும் வுய்ய

வேண கலைகளும் யாவையும் வுய்ய

நாளையும் பின்னரும் யாவரும் வுய்ய

நாடிவந்த அந்த நங்கையர் மெய்ய

ச3

சுத்திப்பறை தரத்தோமரம் இல்லை

தூது சென்றுவர தோழனுமில்லை

வித்தை என்னவென்றால் சொல்லவும் வல்லை சின்ன

வேணுகானம் அன்றி வேறொன்றும் இல்லை

 

Aṭhāṇa Roopakam

 

P

veḷḷi nilavinilē anda 

teḷḷanilai tanilē kaṇṇan

vēṇugānam pāḍinān uḷḷam 

vēṇumenṛu āḍinān anda

vindaimukham kāṇa nangaiyarum angu 
kooṭṭamāha vandu kooḍinār  

C1

aḷḷi pozhiginṛa ānandamāna 

aiyyanivai kaṇḍu pāḍinadāna 

uḷḷapāḍi tānum uyvadumāna 

yōgamāyai angu nāḍinadāna  

C2

vēḷaitanil nishi vēḷaiyum uyya

vēṇa kalaihaḷum yāvaiyum uyya

nāḷaiyum pinnarum yāvarum uyya

nāḍivanda anda nangaiyar meiyya 

C3

shuttippaṛai tarattōmaram illai 

toodu shenṛu vara tōzhanum illai 

viddai ennavenṛāl shollavum vallai chinna

vēṇugānam anṛi vēṛonṛum illai  

 

 

அடாணா ரூபகம்

 

வெள்ளி நிலவினிலே அந்த

தெள்ள நிலை தனிலே கண்ணன்

வேணுகானம் பாடினான் வுள்ளம்

வேணும் வேணுமென்று ஆடினான் அந்த

விந்தைமுகம் காண நங்கையரும் அங்கு
கூட்டமாக வந்து கூடினார்

ச1

அள்ளி பொழிகின்ற ஆனந்தமான

அய்யனிவை கண்டு பாடினதான

உள்ளபடிதானும் உய்வதுமான

யோகமாயை அங்கு நாடினதான

ச2 

வேளை தனில் நிசி வேளையும் வுய்ய

வேண கலைகளும் யாவையும் வுய்ய

நாளையும் பின்னரும் யாவரும் வுய்ய

நாடிவந்த அந்த நங்கையர் மெய்ய

ச3

சுத்திப்பறை தரத்தோமரம் இல்லை

தூது சென்றுவர தோழனுமில்லை

வித்தை என்னவென்றால் சொல்லவும் வல்லை சின்ன

வேணுகானம் அன்றி வேறொன்றும் இல்லை