Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / veṇṇaiyē kaḷavāḍi

Index of Compositions

veṇṇaiyē kaḷavāḍi

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Viruttam  

 

veṇṇaiyē kaḷavāḍi illai enṛanaiyō enṛu

vizhi shivanduruṭṭik kaṇṇā

vēṛengum ashaiyādē mellavum nazhuvādē

venjinam āṛavoṭṭēn enṛu

kaṇpaḍum kayirellām aḷandu nondu uḷamvāḍa

kāṇāda aḷavu koṇḍāi

gatitarum padamanja kaiyanja meiyanja

kaṇṇiṛai punalum kāṭṭi

aṇṇanai mukham nōkka avar taraiyōḍum nōkka

āduram peṭṛa tandai

nandanai nōkka avar vānamai nōkka

aḍiyavar unai nōkka anji angu ninṛāi

kaṇṇanē inṛadai eṇṇinum eṇṇinēn

karai kaḍandaḷavāhudē

gati puriya vidhi paṇiya nadiyanaḍu maḍuvinaḍu

kāḷinga naṭanamaṇiyē

விருத்தம்  

 

வெண்ணையே களவாடி இல்லை என்றனையோ என்று

விழி சிவந்துருட்டிக் கண்ணா

வேறெங்கும் அசையாதே மெல்லவும் நழுவாதே

வெஞ்சினம் ஆறவொட்டேன் என்று

கண்படும் கயிறெல்லாம் அளந்து நொந்து உளம்வாட

காணாத அளவு கொண்டாய்

கதிதரும் பதமஞ்ச கையஞ்ச மெய் அஞ்ச

கண்ணிறை புனலும் காட்டி

அண்ணனை முகம் நோக்க அவர் தரையோடும் நோக்க

ஆதுரம் பெற்ற தந்தை

நந்தனை நோக்க அவர் வானமை நோக்க

அடியவர் உனை நோக்க அஞ்சி அங்கு நின்றாய்

கண்ணனே இன்றதை எண்ணிலும் எண்ணினேன்

கரை கடந்தளவாகுதே

கதிபுரிய விதிபணிய நதியினடு மடுவினடு

காளிங்க நடனமணியே

தாங்கும் புகழுடைய தணிகை மலைக்கதிபா

தகுமோ ஒரு கோடி செங்கை தந்தாலும் அதிகமாகுமோ முருகா

ஒன்றை இரக்க ஒன்பதோ முருகா

உன்னருளை நான் என்னென்பதோ என்

புன்மொழி உன் செவிக்கு உகந்ததோ

திருப்புகழினைக் கேட்டு மனம் கனிந்ததோ முருகா

 

Viruttam  

 

veṇṇaiyē kaḷavāḍi illai enṛanaiyō enṛu

vizhi shivanduruṭṭik kaṇṇā

vēṛengum ashaiyādē mellavum nazhuvādē

venjinam āṛavoṭṭēn enṛu

kaṇpaḍum kayirellām aḷandu nondu uḷamvāḍa

kāṇāda aḷavu koṇḍāi

gatitarum padamanja kaiyanja meiyanja

kaṇṇiṛai punalum kāṭṭi

aṇṇanai mukham nōkka avar taraiyōḍum nōkka

āduram peṭṛa tandai

nandanai nōkka avar vānamai nōkka

aḍiyavar unai nōkka anji angu ninṛāi

kaṇṇanē inṛadai eṇṇinum eṇṇinēn

karai kaḍandaḷavāhudē

gati puriya vidhi paṇiya nadiyanaḍu maḍuvinaḍu

kāḷinga naṭanamaṇiyē

விருத்தம்  

 

வெண்ணையே களவாடி இல்லை என்றனையோ என்று

விழி சிவந்துருட்டிக் கண்ணா

வேறெங்கும் அசையாதே மெல்லவும் நழுவாதே

வெஞ்சினம் ஆறவொட்டேன் என்று

கண்படும் கயிறெல்லாம் அளந்து நொந்து உளம்வாட

காணாத அளவு கொண்டாய்

கதிதரும் பதமஞ்ச கையஞ்ச மெய் அஞ்ச

கண்ணிறை புனலும் காட்டி

அண்ணனை முகம் நோக்க அவர் தரையோடும் நோக்க

ஆதுரம் பெற்ற தந்தை

நந்தனை நோக்க அவர் வானமை நோக்க

அடியவர் உனை நோக்க அஞ்சி அங்கு நின்றாய்

கண்ணனே இன்றதை எண்ணிலும் எண்ணினேன்

கரை கடந்தளவாகுதே

கதிபுரிய விதிபணிய நதியினடு மடுவினடு

காளிங்க நடனமணியே

தாங்கும் புகழுடைய தணிகை மலைக்கதிபா

தகுமோ ஒரு கோடி செங்கை தந்தாலும் அதிகமாகுமோ முருகா

ஒன்றை இரக்க ஒன்பதோ முருகா

உன்னருளை நான் என்னென்பதோ என்

புன்மொழி உன் செவிக்கு உகந்ததோ

திருப்புகழினைக் கேட்டு மனம் கனிந்ததோ முருகா