Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / vēṛēdum vahai illaiyō

Index of Compositions

vēṛēdum vahai illaiyō

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Vasanta Ādi

P

vēṛēdum vahai illaiyō

MK

vindaiyoḍu chintaiyiḍam koṇḍaruḷum nanda

maindanai ivviḍam vārādu taḍuttāha

AP

māṛādu ninṛirunda māmāyaip pōkki

maṛaikōṭi kaṭṛaṛinda kalaiyellām neekki

āṛāda kādalai avanukkē ākki

aḍaimaippaṭṭam tandānē ini enna bākki

 MK

ādaravuḍan kaṭṛa oḷi paṇiyum urai pozhiyum attanaiyum innavanukkāna talavō

antankirangum guṇantattanandam maṇandingu ninṛān uṇarndallavō

kaṇṇāra oṇṇāda tiṇṇamallavō uṇṇāduṛangāda vaṇṇamallavō

gatiyumuḷadō eninum tahudiyuḷadō shiṛidu pahudi uḷadō minji mihudi uḷadō enakku

C

pollāda vinai pāvam ellām uṛavāḍi ippō

pōi varuvēn enṛu shollāmal pōhudē

pōdākkuṛaikku chinna pullānkuzhal ishaiyō

kādārak kēṭṭu janma karmamum pōhudē

allāda vazhiyellām alaindu tirinda ennai 

ānandamennum shiṛaikkāḷāha vaittadē

azhahāna mukham kāṭṭi aravāḍum padam kāṭṭi

aḍimaippaṭṭam teeṭṭi ācchu ini enna bākki

வஸந்தா ஆதி

வேறெதுவும் வகை இல்லையோ

மக

விந்தையோடு சிந்தையிடம் கொண்டருளும் நந்த

மைந்தனை இவ்விடம் வாராது தடுத்தாக

அப

மாறாது நின்றிருந்த மாமாயைப் போக்கி

மறைகோடி கற்றறிந்த கலையெல்லாம் நீக்கி

அறாத காதலை அவனுக்கே ஆக்கி

அடிமைப்பட்டம் தந்தானே இனி என்ன பாக்கி

மக

ஆதரவுடன் கற்றவொளி பணியும் உரைபொழியும் அத்தனையும் இன்னவனுக்கான தலவோ

அந்தங்கிரங்கும் குணந்தத் தனந்தம் மணந்திங்கு நின்றான் உணர்ந்தல்லவோ

கண்ணார ஒண்ணாத திண்ணமல்லவோ உண்ணாதுறங்காத வண்ணமல்லவோ

கதியுமுளதோ எனினும் தகுதியுளதோ சிறிது பகுதி உளதோ மிஞ்சி மிகுதி உளதோ எனக்கு

ச 

பொல்லாத வினை பாவம் எல்லாம் உறவாடி இப்போ

போய் வருவேன் என்று சொல்லாமல் போகுதே

போதாக்குறைக்கு சின்ன புல்லாங்குழல் இசையோ

காதாரக் கேட்டு ஜன்ம கர்மமும் போகுதே

அல்லாத வழியெல்லாம் அலைந்து திரிந்த என்னை

ஆனந்தமென்னும் சிறைக்காளாக வைத்ததே

அழகான முகம் காட்டி அரவாடும் பதம் காட்டி

அடிமைப்பட்டம் தீட்டி ஆச்சு இனி என்ன பாக்கி