Download Venkata Kavi app
Khamāch | Ādi |
P | viḍindadu pōḍi pō |
MK | vindaimiha uḷḷa anda nanda sukumāraniḍam chintai shollivāḍi enṛāl mundi ennai jōḍikkiṛāi |
AP | paḍiyāda karumukham koondalai shuṭṛi muḍiyādu muḍindoru tōhaiyinaik kaṭṭi kaḍiyādu kamazhmallik koṇḍaiyinai shuṭṛi niṛkum kaṇṇapurattān mayanga eṇṇamōḍi kuṭṭi |
MK | kalaittu oru kuzhal nilaittu pinnalai kalaittu viḍuvadumāi kavalaiyil oru kuzhal kaiviral paṭṛi gavanam paḍuvadumāi kaṇṇāḍi mun ninṛu ennennamō eṇṇi kaṇ jāḍaiyiḍuvadumāi kanaka maṇiyāram tanaiyum miha nērtti kaivaḷaiyiḍavadumāi kāṇādavan enṛa chittamō kaḷvanum neeyum poruttamō nān pooṇādu pōnāl varuttamō kaṇṇapurattānin mēl kādal pittamō |
கமாச் | ஆதி |
ப | விடிந்தது போடி போ |
மக | விந்தைமிக உள்ள அந்த நந்த ஸுகுமாரனிடம் சிந்தை சொல்லிவாடி என்றால் முந்தி என்னை ஜோடிக்கிறாய் |
அப | படியாத கருமுகம் கூந்தலைச்சுற்றி முடியாது முடிந்தொரு தோகையினைக் கட்டி கடியாது கமழ்மல்லிக் கொண்டையினை சுற்றி நிற்கும் கண்ணபுரத்தான் மயங்க எண்ணமோடி குட்டி |
மக | கலைத்து ஒருகுழல் நிலைத்து பின்னலை கலைத்து விடுவதுமாய் கவலையில் ஒருகுழல் கைவிரல் பற்றி கவனம் படுவதுமாய் கண்ணாடி முன் நின்று என்னென்னமோ எண்ணி கண்ஜாடையிடுவதுமாய் கனக மணியாரம் தனையும் மிக நேர்த்தி கைவளையிடுவதுமாய் காணாதவன் என்ற சித்தமோ கள்வனும் நீயும் பொருத்தமோ நான் பூணாது போனால் வருத்தமோ கண்ணபுரத்தானின் மேல் காதல் பித்தமோ |