Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / virundonṛu āhudu

Index of Compositions

virundonṛu āhudu

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Gowrimanōhari Ādi

 

P

virundonṛu āhudu pārum uḷḷē

vēṇa iḍam kiḍakku vārum

AP

aruntavamāna shukamuni eendān

ānandamāi oruvan uṇḍu mahizhndān

tirumba tirumba kōṭi kōṭi pēruṇḍār

seekkiram vārum umakku nalla yōgamdān

 C1

eerāṛu vidamāna bhāgam idaṛku

eeḍō iṇaiyō naḷabhāgam ingu

vārāda pērhaḷellām kāgam

vandirunda pērhaḷukku nalla nalla yōgam

C2

shāttirakkuzhambu konjam pōḍavō

sandēhattukku konjam pōḍavō

tānāi māttiram iraṇḍiraṇḍu pōḍavō inda

pandiyil innum enna sankōchamō

C3

kaṇṇan naṛunkadaiyē pāyasam engum

kāṇakkiḍaikkādiduvē nijam

vaṇṇa vaṇṇa rāsa leelaiyē rasam kaiyāl

vāngi vāngi uṇṇum umakku ulahengum kaivasham

கெளரிமனோஹரி ஆதி

 

விருந்தொன்று ஆகுது பாரும் உள்ளே

வேண இடம் கிடக்கு வாரும்

அப

அருந்தவமான சுகமுனி ஈந்தான்

அனந்தமாய் ஒருவன் உண்டு மகிழ்ந்தான்

திரும்ப திரும்ப கோடி கோடி பேருண்டார்

சீக்கிரம் வாரும் உமக்கு நல்ல யோகம்தான்

ச1

ஈராறு விதமான பாகம் இதற்கு

ஈடோ இணையோ நளபாகம் இங்கு

வாராத பேர்களெல்லாம் காகம்

வந்திருந்த பேர்களுக்கு நல்ல நல்ல யோகம்

ச2

சாத்திரக்குழம்பு கொஞ்சம் போடவோ

சந்தேகத்துக்கு கொஞ்சம் போடவோ

தானாய் மாத்திரமிரண்டிரண்டு போடவோ இந்த

பந்தியில் இன்னும் என்ன சங்கோசமோ

ச3

கண்ணன் நறுங்கதையே பாயஸம் எங்கும்

காணக்கிடைக்காதிதுவே நிஜம்

வண்ண வண்ண ராஸலீலையே ரஸம் - கையால்

வாங்கி வாங்கி உண்ணும் உமக்கு உலகெங்கும் கைவசம்

 

Gowrimanōhari Ādi

 

P

virundonṛu āhudu pārum uḷḷē

vēṇa iḍam kiḍakku vārum

AP

aruntavamāna shukamuni eendān

ānandamāi oruvan uṇḍu mahizhndān

tirumba tirumba kōṭi kōṭi pēruṇḍār

seekkiram vārum umakku nalla yōgamdān

 C1

eerāṛu vidamāna bhāgam idaṛku

eeḍō iṇaiyō naḷabhāgam ingu

vārāda pērhaḷellām kāgam

vandirunda pērhaḷukku nalla nalla yōgam

C2

shāttirakkuzhambu konjam pōḍavō

sandēhattukku konjam pōḍavō

tānāi māttiram iraṇḍiraṇḍu pōḍavō inda

pandiyil innum enna sankōchamō

C3

kaṇṇan naṛunkadaiyē pāyasam engum

kāṇakkiḍaikkādiduvē nijam

vaṇṇa vaṇṇa rāsa leelaiyē rasam kaiyāl

vāngi vāngi uṇṇum umakku ulahengum kaivasham

கெளரிமனோஹரி ஆதி

 

விருந்தொன்று ஆகுது பாரும் உள்ளே

வேண இடம் கிடக்கு வாரும்

அப

அருந்தவமான சுகமுனி ஈந்தான்

அனந்தமாய் ஒருவன் உண்டு மகிழ்ந்தான்

திரும்ப திரும்ப கோடி கோடி பேருண்டார்

சீக்கிரம் வாரும் உமக்கு நல்ல யோகம்தான்

ச1

ஈராறு விதமான பாகம் இதற்கு

ஈடோ இணையோ நளபாகம் இங்கு

வாராத பேர்களெல்லாம் காகம்

வந்திருந்த பேர்களுக்கு நல்ல நல்ல யோகம்

ச2

சாத்திரக்குழம்பு கொஞ்சம் போடவோ

சந்தேகத்துக்கு கொஞ்சம் போடவோ

தானாய் மாத்திரமிரண்டிரண்டு போடவோ இந்த

பந்தியில் இன்னும் என்ன சங்கோசமோ

ச3

கண்ணன் நறுங்கதையே பாயஸம் எங்கும்

காணக்கிடைக்காதிதுவே நிஜம்

வண்ண வண்ண ராஸலீலையே ரஸம் - கையால்

வாங்கி வாங்கி உண்ணும் உமக்கு உலகெங்கும் கைவசம்