Download Venkata Kavi app
Kāmbhōdhi | Mishra Chāpu |
P | vittāram pēshi nēram veeṇākkādē mānē ennai shaṭṛāhilum viḍaḍi mānē unakku nān daṇḍam nooṛu kōṭi sheivēnē |
AP | muttāra maṇiyāḍa mundi vizhihaḷāḍa mōnakkuzhal ooduṛānē ettālum aḍimaikoḷ innishai un kādil ēṛādadennavō aṛiyēnē tattā kiṭatakajham P D Ṡ Ṡ Ṡ Ṡ N P D,,, P, D , Ṡ,; N, D,;;;;;; S, N, D, ;; ;; N, D,, D,, M, P, ;;;; P, D, drguṇatōmka takadhina tākdhina takajhaṇutaka dhiratām P D kiṭata tarimita ḍiḍiguṇaku taka kiṭata tarimita tajhaṇutām P D nādhrka tillāna dhrkadanā pada tarikiṭataka tillāna dhrkadanā anda nārāda māmuni ingitamaṛinda vaṇṇamō P D nādhrtaka tillāna dhrkatanā pada tarikiṭa taka tillāna dhrkatanā ada- nālidanālum arādaḍi maṛupaḍi unakkoru kōṭi namaskaramaḍi |
C | kavi vēlai tuṛandōḍi kaṛavaihaḷ maṛandōḍi kavalaiyai kāvalai teṛindōḍi vandanē vaivār en māmiyār nāttiyār ellōrum anda vazhakkinukkanjādu vandēnē meiyāy viḍaḍi enna vēṇḍi kiḍakku vādam mēni uruhudaḍi vēṇu muraḷee geetam taiyalār tilakamē shaṭṛē viḍaḍee pōdum sangeetattukkum unakkum sariyāi āyiram kādam tattā kiṭatakajham P D Ṡ Ṡ Ṡ Ṡ N P D,,, P, D , Ṡ,; N, D,;;;;;; S, N, D, ;; ;; N, D,, D,, M, P, ;;;; P, D, drguṇatōmka takadhina tākdhina takajhaṇutaka dhiratām P D kiṭata tarimita ḍiḍiguṇaku taka kiṭata tarimita tajhaṇutām P D nādhrka tillāna dhrkadanā pada tarikiṭataka tillāna dhrkadanā anda nārāda māmuni ingitamaṛinda vaṇṇamō P D nādhrtaka tillāna dhrkatanā pada tarikiṭa taka tillāna dhrkatanā ada- nālidanālum arādaḍi maṛupaḍi unakkoru kōṭi namaskaramaḍi |
காம்போதி | மிச்ர சாபு |
ப | வித்தாரம் பேசி நேரம் வீணாக்காதே மானே என்னைச் சற்றாகிலும் விடடி மானே உனக்கு நான் தண்டம் நூறுகோடி செய்வேனே |
அப | முத்தார மணி ஆட முந்தி விழிகளாட மோன குழல் ஊதுறானே எத்தாலும் அடிமைகொள் இன்னிசை உன் காதில் ஏறாததென்னவோ அறியேனே தத்தா கிட தகஜம் பத ஸ்ஸ்ஸ்ஸ் நிபதா; பாதா ஸ்,: நீதா ;;;;;; ஸா நீதா ;; ;; நீதா, தா, மா பா ;;;;; பா தா த்ருகண தோம்க தகதின தாக்ததின தகஜணுதக திரதாம்பத கிடத தரிமித டிடிகுணகு தக கிடத தரிமித தஜணுதாம் பத நாத்ருதக தில்லான த்ருகதனா பத தரிகிடதக தில்லான த்ருகதனா அந்த நாரத மாமுனி இங்கித த்ருகதனா பத தரிகிட தக தில்லான த்ருகதனா அத- னாலிதனாலும் அராதடி மறுபடி உனக்கொரு கோடி நமஸ்காரமடி |
ச | கைவேலை துறந்தோடி கறவைகள் மறந்தோடி கவலையை காவலை தெறிந்தோடி வந்தேனே வைவார் என் மாமியார் நாத்தியார் எல்லோரும் அந்த வழக்கினுக்கஞ்சாது வந்தேனே மெய்யாய் விடடி என்ன வேண்டிக் கிடக்கு வாதம் மேனி உருகுதடி வேணு முரளி கீதம் தையலார் திலகமே சற்றே விடடீ போதும் ஸங்கீதத்துக்கும் உனக்கும் சரியாய் ஆயிரம் காதம் தத்தா கிட தகஜம் பத ஸ்ஸ்ஸ்ஸ் நிபதா; பாதா ஸ்,: நீதா ;;;;;; ஸா நீதா ;; ;; நீதா, தா, மா பா ;;;;; பா தா த்ருகண தோம்க தகதின தாக்ததின தகஜணுதக திரதாம்பத கிடத தரிமித டிடிகுணகு தக கிடத தரிமித தஜணுதாம் பத நாத்ருதக தில்லான த்ருகதனா பத தரிகிடதக தில்லான த்ருகதனா அந்த நாரத மாமுனி இங்கித த்ருகதனா பத தரிகிட தக தில்லான த்ருகதனா அத- னாலிதனாலும் அராதடி மறுபடி உனக்கொரு கோடி நமஸ்காரமடி |