Download Venkata Kavi app
Maṇirangu | Ādi |
P | yārenna shonnālum anjādē nenjamē aiyyan karuṇaiyaippāḍu rāga ālāpanamuḍan pāḍu muḍindāl aḍavōḍum jatiyōḍum āḍu |
MK | arumaiyena vanda piravihaḷō pala āyiram tandālum varumō ādalin |
AP | nāradar nādamum vēdamum nāṇa nāṇal kuzhal onṛu ooduvān neeradakkazhalāḍa gōpiyarum pāḍa nēr nēr ena shollittānāḍuvān anda |
C | tōlai aṛindu kani doora eṛindu veṛum tōlaittuṇindoruvan tandānallavō mēlaippiḍi avalai vēṇumenrṛē terindu virumbi oruvan anṛu tandānallavō kālamellām tavam irundu kanindu kani kaḍittu shuvaittoruvaḷ tandāḷallavō nyālamum āyiram shonnālum nām adai namakkedaṛkkenṛu taḷḷi nāmamum āyiram sholli sholli |
மணிரங்கு | ஆதி |
ப | யாரென்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே ஐயன் கருணையைப் பாடு ராக ஆலாபனமுடனும் பாடு முடிந்தால் அடவோடும் ஜதியோடும் ஆடு அருமையென வந்த பிறவிகளோ பல ஆயிரம் தந்தாலும் வருமோ ஆதலின் |
அப | நாரத நாதமும் வேதமும் நாண நாணல் குழல் ஒன்று ஊதுவான் நீரதக் கழலாட கோபியரும் பாட நேர் நேர் எனச் சொல்லி தானாடுவான் அந்த |
ச | தோலையறிந்து கனி தூர எறிந்து வெறுந்தோலைத் துணிந்தொருவன் தந்தானல்லவோ மேலைப்பிடி அவலை வேணுமென்றே தெரிந்து விரும்பி ஒருவன் அன்று தந்தானல்லவோ காலமெல்லாம் தவம் இருந்து கனிந்து கனி கடித்து சுவைத்தொருவள் தந்தாளல்லவோ இந்த ஞாலமும் ஆயிரம் சொன்னாலும் நாம் அதை நமக்கெதற்கு என்று தள்ளி நாமமும் ஆயிரம் சொல்லிச் சொல்லி |