Download Venkata Kavi app
Gowrimanōhari | Khaṇḍa Chāpu |
P | yārum iyalāda tavamāna shuka māmunikku āyiramum namaskāram padināyiramum namaskāram ahaniṛaivāhina tanmaiyōḍulāvi ānaporuḷukkuḍan tānumuṛavāhi |
AP | kāriruḷumāna bhavakkānagam kaḍakka ena kaṭṛaṛinda gnyāniyarhaḷ nittam nittam uṛavāna vāriyaruḷāna vēda vākkinuḷḷē sāramenna vaṇṇanai vazhangum oḷi varṇanaiyum meeṛavena |
C | tāmarai pootta mukham shānta makaranda mukham tānāyum harikathai tēn tangi engum shoṭṭum mukham nāmam ennum annam enda nāḷum neengādāna mukham nāḍi vandu prēmai tirunangai vandu tangu mukham ahaniṛaivāhina tanmaiyōḍulāvi āna poruḷukkuḍan tānum uṛavāhi |
கெளரிமனோஹரி | கண்ட சாபு |
ப | யாரும் இயலாத தவமான சுக மாமுனிக்கு ஆயிரமும் நமஸ்காரம் பதினாயிரமும் நமஸ்காரம் அகநிறைவாகின தன்மையோடுலாவி ஆனபொருளுக்குடன் தானுமுறவாகி |
அப | காரிருளுமான பவக் கானகம் கடக்க என கற்றறிந்த ஞானியர்கள் நித்தம் நித்தம் உறவான வாரியருளான வேத வாக்கினுள்ளே ஸாரமென்ன வண்ணனை வழங்கும் ஒளி வர்ணனையும் மீறவென |
ச | தாமரை பூத்தமுகம் சாந்த மகரந்தமுகம் தானாயும் ஹரி கதை தேன் தங்கி எங்கும் சொட்டும் முகம் நாமம் என்னும் அன்னம் எந்த நாளும் நீங்காதான முகம் நாடி வந்து ப்ரேமை திரு நங்கை வந்து தங்கு முகம் அக நிறைவாகின தன்மையோடுலாவி ஆன பொருளுக்குடன் தானுமுறவாகி |